இப்படியா தொப்பையை காட்டுவது! நடிகை லட்சுமி மேனன் வெளியிட்ட வீடியோ..
தமிழில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை லட்சுமி மேனன். 16 வயதில் நடிகையாக அறிமுகமாகி கும்கி, குட்டிபுலி, பாண்டிய நாடு போன்ற படங்களில் நடித்திருந்தார்.
மேலும் நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். மேலும் மிருதன், ரெக்க போன்ற படங்களில் நடித்து வந்த லட்சுமி மேனன் மார்க்கெட் குறைய ஆரம்பித்தால் படிப்பில் கவனம் செலுத்த சினிமாவில் இருந்து விலகினார்.
அதற்கு உடல் எடையை ஏற்றியதும் ஒரு காரணமாகும். தற்போது படுஒல்லியாக மாறி அடையாளம் தெரியாத லட்சுமி மேனனாக புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டார். தற்போது சிப்பி படத்தில் நடித்துள்ள லட்சுமி மேனன் தொப்பை இருக்கிறது என்று காட்டியுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார்.
குண்டாக இருக்கேன்னு இப்படியா தொப்பையை காட்டுவது என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.