நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவரா இது! பல ஆண்டு கழித்து மகளுடன் எடுத்த புகைப்படம்..
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரம் இயக்குநர், கதை ஆசிரியர், தொகுப்பாளினி, ஆசை வடிவமைப்பாளர், விமர்சகர் என பல்வேறு பரிமானங்களை பெற்று பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். பிரிவோம் சந்திப்போம் படத்தில் ஆரம்பித்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
இதையடுத்து அரக்கோணம், அம்மணி, அவுஸ் ஓனர் போன்ற படங்களை இயக்கினார். சிறு வயதில் ராமகிருஷ்ணன் எனபவரை திருமணம் செய்து கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன் அவரது மகள் ஷ்ரதாவிற்கு திருமணம் செய்து வைத்து வெளிநாட்டில் அனுப்பி வைத்தார்.
தற்போது பிரபல இணையத்தளத்தில் நேர்கொண்ட பார்வை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் மகள் ஷ்ரதா பேரனுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு எடுத்த புகைப்படங்களையும், கணவருடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
Missing Shreeya & Sru so much, both fell sick & recovered?Never been away from Shreeya for so long, she was home once in 3 months, reminded of parents! Amma used to call every night to make sure we r home, (cooked up stories to manage ) we were back in India & was middle aged? pic.twitter.com/keC5JieJz4
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) August 15, 2021
#Hawaii is clean, serene and people are absolutely friendly and respectful to nature. They are focused on giving back❤️ Back from the holiday , but waiting to go back to another Island? pic.twitter.com/Ak5rYXAfuM
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) August 15, 2021