இறப்பதற்கு முன் நடிகை சௌந்தர்யா கேட்ட இரண்டு விஷயங்கள்
Soundarya
Tamil Cinema
Tamil Actress
By Yathrika
நடிகை சௌந்தர்யா
2004ம் ஆண்டு யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் விமான விபத்தில் உயிரிழந்த நடிகை சௌந்தர்யா.
தமிழை தாண்டி இந்திய மொழிகளில் நடித்துள்ள இவர் இப்படியொரு இறப்பு ஏற்படும் என யாரும் எதிர்ப்பார்க்கவே இல்லை.
அண்மையில் நடிகை சௌந்தர்யா குறித்து அவரது அண்ணியார் ஒரு விஷயம் பகிர்ந்துள்ளார். அதாவது அவர் இறக்கும் நாளன்று கடைசியாக அவர் காட்டன் புடவையும், குங்குமமும் கேட்டார் என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.