மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கையை பார்த்துள்ளீர்களா? போட்டோ இதோ

Sridevi Tamil Actress
By Yathrika Oct 23, 2025 03:45 AM GMT
Report

நடிகை ஸ்ரீதேவி

இந்திய சினிமாவின் கனவுக் கன்னியாக 80களில் இருந்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை ஸ்ரீதேவி.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்த இவர் எல்லா முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்த இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என 2 மகள்கள் உள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கையை பார்த்துள்ளீர்களா? போட்டோ இதோ | Late Actress Sridevi Sister Photo Viral

நடிகை ஸ்ரீதேவியின் தங்கை ஸ்ரீலதாவும் சினிமாவில் நாயகியாக நடிக்க ஆசைப்பட்டார், ஆனால் அவரால் ஜெயிக்க முடியவில்லை. மாறாக தனது அக்காவின் மேனேஜராக இருந்து வந்தார், ஆனால் இடையில் இருவருக்கும் பண பிரச்சனை ஏற்பட பிரிந்தார்கள்.

தற்போது நடிகை ஸ்ரீதேவியின் தங்கை புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தங்கையை பார்த்துள்ளீர்களா? போட்டோ இதோ | Late Actress Sridevi Sister Photo Viral