காஜல் அகர்வாலிடம் எல்லை மீறிய 63 வயது நடிகர்!! அதிர்ச்சி தகவல்

Kajal Aggarwal Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 08, 2024 02:30 PM GMT
Report

பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை காஜல் அகர்வால்.

இப்படத்தை தொடர்ந்து விஜய், அஜித், தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார். தற்போது காஜல் அகர்வால்,  உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

காஜல் அகர்வாலிடம் எல்லை மீறிய 63 வயது நடிகர்!! அதிர்ச்சி தகவல் | Latest News About Kajal Agarwal

தெலுங்கில் கடந்த 2022 -ம் ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பகவந்த் கேசரி படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

அந்த படத்தில் இருவருக்கும் இடையே ஒரு பாடல் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த பாடல் காட்சியில் பாலகிருஷ்ணா காஜல் அகர்வாலிடம் எல்லை மீறிய நடந்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.