சந்திரமுகி-யில் நடிச்ச குட்டி குழந்தைக்கே ஒரு குழந்தையா!! எப்படி இருக்காங்க பாருங்க..
Viral Photos
Tamil Actress
Actress
By Edward
சந்திரமுகி பொம்மி பிரஹர்ஷிதா
இயக்குநர் பி வாசு இயக்கத்தில் 2005ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது சந்திரமுகி.
இப்படத்தில் நடித்த பலருக்கு சினிமா வாழ்க்கையில் முக்கிய இடத்தினை கொடுத்தது. அந்தவகையில் சந்திரமுகி படத்தில் குட்டி நட்சத்திரமாக பொம்மி ரோலில் நடித்தவர் தான் பிரஹர்ஷிதா.
அனைவரையும் கவர்ந்த இந்த ரோலில் நடித்த பிரஹர்ஷிதாவிற்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறதாம். தற்போது அவர் கையில் குழந்தை வைத்திருக்கும்படியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.