என்னிடம் அவர் பிரபோஸ் செஞ்சது உண்மைதான்!! ரஜினிகாந்த் பற்றி நடிகை லதா சொன்னது..

Rajinikanth Latha Gossip Today Tamil Actress
By Edward Sep 12, 2024 09:30 AM GMT
Report

நடிகை லதா

70, 80களில் எம்ஜிஆர் உள்ளிட்ட பலம் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தவர் நடிகை லதா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

என்னிடம் அவர் பிரபோஸ் செஞ்சது உண்மைதான்!! ரஜினிகாந்த் பற்றி நடிகை லதா சொன்னது.. | Latha Open Love Proposal And Actor Rajinikanth

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் எம்ஜிஆர் வீட்டிற்கு சென்றால் எதற்காகவும் காத்திருக்காமல் நேரடியாக அவரை சந்திப்பேன். அவர் மனைவி ஜானகி அம்மாவும் என்னுடன் நெருக்கமாக பழகியவர் என்பதால் தன்னை பார்த்தவுடன் உடனடியாக மேலே சென்று எம்ஜிஆரை சந்திக்க அனுமதிப்பார்.

கிசுகிசு

எந்த நடிகருடனும் தன்னை இணைத்து கிசுகிசு வந்ததே இல்லாத நிலையில், ரஜினியுடன் மட்டும் தன்னை இணைத்து இத்தகைய கிசுகிசுக்கள் வெளியானது.

ஆனால் ரஜினி தனக்கு மிகப்பெரிய நண்பர் என்றும் மிகச்சிறந்த மனிதர் என்றும் பெரியளவிற்கு வந்தும் அவர் மிகவும் எளிமையாகவே இருக்கிறார் என்றும் லதா தெரிவித்துள்ளார்.

என்னிடம் அவர் பிரபோஸ் செஞ்சது உண்மைதான்!! ரஜினிகாந்த் பற்றி நடிகை லதா சொன்னது.. | Latha Open Love Proposal And Actor Rajinikanth

மேலும் மலையாள நடிகர் ஜெயன், லவ் இன் சிங்கப்பூர் படத்தில் இணைந்து நடித்தபோது தன்னை காதலிப்பதாகவும் திருமணம் செய்துக்கொள்ள ஆசைப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து தான் யோசிப்பதற்கு முன்னதாகவே அவர் விபத்தில் மரணமடைந்தது தனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தனக்கு தந்ததாக பேட்டியில் நடிகை லதா தெரிவித்துள்ளார்.