20 ஆண்டுகளுக்கு முன் காதலித்து ஏமாற்றிய முன்னணி நடிகர்! திருமணமாகாமல் தனிமையில் 45 வயதான நடிகை..

love Salman Khan heroine bollywood
By Jon Apr 11, 2021 06:47 PM GMT
Report

சினிமாவில் பிரபலங்கள் பலர் தன்னுடன் நடிக்கும் சக நடிகை நடிகர்களை காதலித்து லிவிங்டுகெதரி இருப்பது வழக்கம். அப்படி பல பிரபலங்கள் காதலித்து பின் பிரிந்து திருமணமும் செய்து கொள்கிறார்கள். ஆனால் பாலிவுட்டில் 20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 8 ஆண்டுகளாக நடிகை ஒருவரை காதலித்து வந்துள்ளார் முன்னணி நடிகர் சல்மான் கான்.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் சல்மான் கான் தான். சல்மான்கான் காதல் கிசுகிசுக்களில் பலமுறை சிக்கியுள்ளார். கேத்ரீனா கைஃப் உள்ளிட்ட பல நடிகைகளுடன் பழகிய சல்மான் கான் நடிகை சோமி அலி என்பவரையும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய பழைய கால நினைவுகளை ஞாபகப்படுத்திய சோமி அலி, சல்மான்கான் தன்னை ஏமாற்றியதை வாழ்நாளில் மறக்க முடியாது எனவும், ஆனால் அவரது குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். சல்மான்கான் இதே மாதிரி காதல் சர்ச்சைகளில் சிக்குவது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஆனால் சல்மான் கானும் இன்னும் திருமணமாகாமல் ஒத்தையில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.