பிரியங்கா விஷயத்தில் எல்லைமீறிய மணிமேகலை!! விஜய் டிவி எடுத்த அதிரடி வழக்கு...

Priyanka Deshpande Vijay Television Cooku with Comali Manimegalai
By Jai Sep 20, 2024 06:14 AM GMT
Report

குக் வித் கோமாளி 5

CWC5 : விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் குக் வித் கோமாளிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது குக் வித் கோமாளி 5வது சீசன் நடைபெற்று வருகிறது.

இறுதி கட்டத்திற்கு நெருங்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமீபத்தில் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறியது சர்ச்சைக்குள்ளானது. தற்போது வரை அந்த சர்ச்சை ஓயாமல் பேசப்பட்டு வருகிறது.

பிரியங்கா விஷயத்தில் எல்லைமீறிய மணிமேகலை!! விஜய் டிவி எடுத்த அதிரடி வழக்கு... | Legal Case Will Be Initiated On Manimegalai

மணிமேகலை மீது வழக்கு

இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒப்பந்த விதிமுறைகளை மீறியதற்காக மணிமேகலை மீது சேனல் தரப்பில் இருந்து சட்டப்பூர்வமான வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக, பிக்பாஸ் விமர்சகர் ஜோ மைக்கேல் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து மணிமேகலைக்கு பலர் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.