நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அண்ணாச்சி போட்டோஷூட்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..

Saravanan Arul The Legend
By Edward Sep 08, 2022 04:25 AM GMT
Report

தன் கடைக்கு தானே நடித்தும் சினிமா நடிகைகளை நடிக்க வைத்தும் விளம்பரம் செய்து வந்த லெஜண்ட் சரவணா இரட்டை சகோதரர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடித்திருந்தார்.

படம் சமீபத்தில் 2000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல எதிர் விமர்சனம் வந்தாலும் துளிக்கூட கவலைப்படாமல் படத்தின் பிரஸ்மீட்டையும் வைத்து பிரபலப்படுத்தினார்.

சமுகவலைத்தளத்தை ஆரம்பித்தது முதல் சூப்பர் ஸ்டார், உலகநாயகனுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு போட்டோஷூட்டில் இறங்கி ஷாக் கொடுத்து வருகிறார்.


GalleryGalleryGallery