இளமை திரும்புதே.. இளம் வயது வாலிபன் போல் மாறிய லெஜண்ட் அண்ணாசி சரவணன்
Saravanan Arul
The Legend
By Karthick Raja
தமிழ் சினிமாவில் தி லெஜண்ட் படத்தின் மூலம் மாஸ் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன்.
ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் லெஜண்ட் சரவணன் தனது ரசிகர்களுடன் இணைந்தே இருப்பதற்காக தன்னுடைய புகைப்படங்கள் அல்லது தன் படத்துடன் சம்மந்தப்பட்ட விஷயங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு வழக்கம்போல் இல்லாமல் சற்று வயது குறைந்து இளமையாக தெரிகிறார் லெஜண்ட் சரவணன்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இளமை திரும்புதா அண்ணாச்சி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..