லியோ பட எலிசா தாஸ்-ஆ இது!! பார்வையால் வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன்..

Madonna Sebastian Tamil Actress Leo Actress
By Edward Aug 29, 2024 06:30 AM GMT
Report

மடோனா செபாஸ்டியன்

மலையாள சினிமாவில் 2015-ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன்.

இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.

எலிசா தாஸ்

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்திருந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து அதிர்ஷ்டசாலி, ஜாலி ஓ ஜிம்கானா உள்ளிட்ட தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

லியோ பட எலிசா தாஸ்-ஆ இது!! பார்வையால் வாய்ப்பிளக்க வைக்கும் நடிகை மடோனா செபாஸ்டியன்.. | Leo Actress Madonna Sebastian Latest Photoshoot

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மடோனா, கிளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் ராதை லுக்கில் போட்டோஷூட் எடுத்த கவர்ந்த மடோனா, தற்போது க்யூட்டான ஆடையணிந்து காந்தபார்வையில் ரசிகர்களை ஈர்க்கும் அழகிய புகைப்படங்களையும் போட்டோஷூட் வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery