லியோ பட நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ் பிளாக் போட்டோஷூட்..

Madonna Sebastian Tamil Actress Leo Actress
By Edward Oct 11, 2024 04:35 AM GMT
Edward

Edward

Report

மலையாள சினிமாவில் 2015-ல் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை மடோனா செபாஸ்டியன். இப்படம் கொடுத்த வரவேற்பை அடுத்து, தமிழில் காதலும் கடந்து போகும், கவண், பா பாண்டி, வானம் கொட்டட்டும், கொம்பு வட்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வந்தார்.

லியோ பட நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ் பிளாக் போட்டோஷூட்.. | Leo Actress Madonna Sebastian Latest Photoshoot

எலிசா தாஸ்

சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி 600 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்த லியோ படத்தில் எலிசா தாஸ் ரோலில் நடித்திருந்தார். இப்படத்தினை தொடர்ந்து அதிர்ஷ்டசாலி, ஜாலி ஓ ஜிம்கானா உள்ளிட்ட தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மடோனா, கிளாமர் போட்டோஷூட் பக்கம் சென்று ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

சமீபத்தில் ராதை லுக்கில் போட்டோஷூட் எடுத்த கவர்ந்த மடோனா கருப்புநிற ஆடையில் எடுத்த புகைப்படங்களையும் விமானத்தில் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.