சேலையில் மயக்கும் லியோ பட நடிகை பிரியா ஆனந்த்!! புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்..

Priya Anand Tamil Actress Leo Actress
By Edward Mar 12, 2024 08:30 AM GMT
Report

கடந்த 2009 -ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளிவந்த வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா ஆனந்த்.

இதையடுத்து எதிர்நீச்சல், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, வை ராஜா வை, வணக்கம் சென்னை, கூட்டத்தில் ஒருவன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

சேலையில் மயக்கும் லியோ பட நடிகை பிரியா ஆனந்த்!! புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்.. | Leo Actress Priya Anand Latest Photos Video Post

சமீபத்தில் பிரியா ஆனந்த், விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைதொடர்ந்து அந்தகன், சுமோ போன்ற படங்களில் நடித்தும் வருகிறார்.

இந்நிலையில், கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் பிரியா ஆனந்த், தர்போது சேலையில் கவர்ச்சி லுக்கில் பார்த்தபடி எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery