இத்தனை பெண்களின் விருப்பத்துடன் உறவில் இருந்திருக்கிறேன்!! சர்ச்சையை ஏற்படுத்திய லியோ பட நடிகர் ஓப்பன் டாக்
Actors
Bollywood
Leo
Sanjay Dutt
By Edward
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சஞ்சய் தத். கடந்த ஆண்டு வெளியான KGF படத்தில் வில்லனாக நடித்து தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சஞ்சய் தத் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
கடந்த 1993 -ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கினார். மேலும் போதை வழக்கில் சிக்கியிருக்கிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சஞ்சய் தத், நான் 350 பெண்களுடன் உறவில் இருந்துள்ளேன். இதை சொல்ல நான் வெட்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் நடிகைகள், டாப் ஹீரோக்களுடன் படுக்கையறை பகிர்ந்தால் தான் டாப் இடத்திற்கு வர முடியும் என்ற சர்ச்சையாகவும் பேசியிருக்கிறார் சஞ்சய் தத்.