கிரிக்கெட் வீரர் தோனியை அசிங்கப்படுத்திய தமிழ் சினிமா, தேவையா இதெல்லாம்

Harish Kalyan MS Dhoni Ivana
By Dhiviyarajan Aug 01, 2023 09:45 PM GMT
Report

தோனி என்றால் உலகில் கிரிக்கெட் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இந்த பெயர் தெரியும். இந்தியாவிற்காக பல கோப்பைகளை வென்று எடுத்தவர் .

இந்நிலையில் தோனி சென்னை சூப்பர் கிங்ஸிற்காக விளையாண்டதால் தமிழ் சினிமா அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் படங்களை தயாரிக்க களம் இறங்க, முதல் படமே ஹரிஸ் கல்யான், இவனா நடிப்பில் LGM என்ற படத்தை தயாரித்தார்.

ஆனால், இந்த படம் 5 கோடி கூட வசூலிக்காத நிலையில், தோனியை ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள் என ப்ளு சட்டை மாறன் போன்ற பல விமர்சகர்கள் கொந்தளித்துள்ளனர்.