தலையில் துண்டை போட்ட விஜய் தேவரகொண்டா பட தயாரிப்பாளர்.. லைகர் பரிதாபங்கள்

Vijay Deverakonda Liger
By Kathick Aug 29, 2022 11:18 AM GMT
Report

பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் லைகர்.

இப்படத்தில் இவருடன் இணைந்து மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மோசமான வரவேற்பை பெற்ற படுதோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில், தற்போது லைகர் படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு ரூ. 60 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.