ஓவராக ஆடிய விஜய் தேவரகொண்டா.. ஊத்தி முடிய லைகர் திரைப்படம்

Vijay Deverakonda Liger
By Kathick Aug 28, 2022 04:30 AM GMT
Report

பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் லைகர். இப்படத்தில் இவருடன் இணைந்து மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் மோசமான வரவேற்பை பெற்ற படுதோல்வியை சந்தித்துள்ளது. படம் வெளிவருவதற்கு முன் 150 கோடியை தாண்டி இப்படம் வசூல் செய்யும் என படக்குழு ஓவராக பேசி வந்துள்ளார்கள்.

ஆனால், படம் வெளியாகி மூன்று நாட்கள் முடிவில் சுமார் ரூ. 40 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்முலம் லைகர் திரைப்படம் மொத்தமாக ஊத்தி மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.