ஓடிடியில் மட்டும் எல்லைமீறிய காட்சிகளில் நடித்த முன்னணி நடிகைகள்... வாய்ப்பிளக்க வைத்த தமன்னா..

Tamannaah Kiara Advani Gossip Today Indian Actress Sobhita Dhulipala
By Edward Aug 26, 2024 07:30 AM GMT
Report

ஓடிடி கிளாமர் நடிகைகள்

சினிமாவில் நடிகைகள் கிளாமர் காட்டி நடிப்பது என்பது சகஜமாகிவிட்டது. அதிலும் சினிமாவில் நீடிக்க வேண்டுமென்றால் கிளாமர் காட்டியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.

அப்படி இயக்குநர்கள் படத்தின் கதைக்காக நெருக்கமான மற்றும் படுக்கை காட்சிகள் அவசியம் என்று கூறுவதால் அதற்கு ஒப்புக்கொண்டு நடிக்கவும் தயாராகிவிடுகிறார்கள். அந்தவகையில், தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படத்தில் கிளாமர் காட்டாமல், ஓடிடி தளத்தில் வெளியாகும் படங்களுக்கு அதிக கிளாமர் காட்டி நடித்த நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம்...

ஓடிடியில் மட்டும் எல்லைமீறிய காட்சிகளில் நடித்த முன்னணி நடிகைகள்... வாய்ப்பிளக்க வைத்த தமன்னா.. | List Actresses Who Act More Glamour Only In Ott

SHE மாற்று ஆசிரம் என்ற வெப் தொடரில் படுமோசமான காட்சிகளில் நடித்து ஷாக் கொடுத்தார் நடிகை அதிதி போஹங்கர். திரைப்படங்களைவிட ஓடிடி வெப் தொடர்களில் அதிக கிளாமர் காட்டி வருகிறார்.

மிர்ஜாபூர் வெப் தொடரில் நடிகை ரசிகா துக்கல் கிளாமர் காட்சிகளில் நடித்தார். பாலிவுட் சினிமாவில் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஈஷா குப்தா ஆசிரம் தொடரில் அதிக கிளாமர் காட்டி நடித்தார்.

ஓடிடியில் மட்டும் எல்லைமீறிய காட்சிகளில் நடித்த முன்னணி நடிகைகள்... வாய்ப்பிளக்க வைத்த தமன்னா.. | List Actresses Who Act More Glamour Only In Ott

பாலிவுட் நடிகை கியாரா அத்வானி லஸ்ட் ஸ்டோரிஸ் வெப் தொடரில் படுமோசமான காட்சிகளில் நடித்தார். நடிகை சோபிதா துலிபாலா, நைட் மேனேஜர் உள்ளிட்ட வெப் தொடரில் அதிக கிளாமர் காட்டி படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார்.

ஓடிடியில் மட்டும் எல்லைமீறிய காட்சிகளில் நடித்த முன்னணி நடிகைகள்... வாய்ப்பிளக்க வைத்த தமன்னா.. | List Actresses Who Act More Glamour Only In Ott

லஸ்ட் ஸ்டோரீஸ், ஜீ கர்தா வெப் தொடர்களில் நடிகை தமன்னா எல்லைமீறி காட்சிகள் நடித்து ஸ்தம்பிக்க வைத்தார். தி ஃபேமிலி மேன் தொடரில் நடிகை சமந்தா சில மோசமான காட்சிகளிலும் நடித்திருப்பார்.