கமலையும் விட்டுவைக்காத இயக்குனர்? விஜய்யை தொடர்ந்து குடிகாரனாக காட்டும் லோகேஷ்!

Kamal Haasan Vijay Lokesh Kanagaraj Vikram Movie
By Edward May 26, 2022 06:41 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனகராஜ். மாநகர் படத்தில் ஆரம்பித்த சினிமா கெரியரில் கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தார்.

இப்படத்தின் தொடர்ச்சியாக மல்டிவெர்ஷனில் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தினை இயக்கியுள்ளதாக செய்திகள் கசிந்து வருகிறது. அப்படிதான் கைது 2 விக்ரம் 2, என கதையை உருவாக்கி அங்கங்கே ஹிட்ஸ்களை விக்ரம் படத்தில் வைத்துள்ளார்.

அப்படி மாஸ்டர் படத்தில் விஜய்யை முழுக்க முழுக்க குடிகார பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார் லோகேஷ். அவரை தொடர்ந்து விக்ரம் படத்தில் கமலை வைத்தும் குடிகார முன்னாள் போலிஸ் அதிகாரியாக நடிக்க வைத்துள்ளார்.

அதன் புகைப்படம் இணையத்தில் வெளியாகி குடிகாரனாவே மனுஷனாச்வே படத்த எடுத்திருக்கான்பா என்று லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Gallery