ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக் பாஸ் லாஸ்லியா லெஹங்காவில் அழகிய புகைப்படங்கள்

Tamil Cinema Photoshoot Losliya Mariyanesan Actress
By Bhavya Oct 18, 2024 11:30 AM GMT
Bhavya

Bhavya

in Celebrity
Report

லாஸ்லியா 

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனார்.

பிக் பாஸுக்கு பிறகு தமிழ் சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புக்காக அவர் சென்னையிலேயே செட்டில் ஆகிவிட்டார். சில படங்களில் அவர் நடித்தாலும் பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தது.

ரசிகர்களை கிறங்கடிக்கும் பிக் பாஸ் லாஸ்லியா லெஹங்காவில் அழகிய புகைப்படங்கள் | Losliya Cute Recent Photoshoot

இந்நிலையில் லாஸ்லியா Mr ஹவுஸ் கீப்பிங் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அதில் youtube பிரபலம் ஹரி பாஸ்கர் தான் ஹீரோவாக நடித்து இருக்கிறார்.

தற்போது, எல்லைமீறி கிளாமர் காட்ட தொடங்கி இருக்கும் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ,