லாஸ்லியாவை நெருக்கமாக நின்று கட்டிப்பிடித்த பிரபல இளம் நடிகர்.. ஒரு வேல அதுவா இருக்குமோ

Bigg Boss Losliya Mariyanesan
By Kathick May 02, 2022 12:00 PM GMT
Report

பிக் பாஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் இவருடைய நடிப்பில் Frienship எனும் திரைப்படம் வெளிவந்தது. இதனை தொடர்ந்து கூகுள் குட்டப்பா எனும் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

இப்படத்தில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக பிக் பாஸ் தர்ஷன் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த சில காட்சிகளில் இருவரும் நெருக்கமாக நடித்திருந்தனர். இதனை பார்த்த பலரும், பல விதமாக கிசுகிசுத்தனர்.

இந்நிலையில், தற்போது நடிகர் தர்ஷன், நடிகை லாஸ்லியாவை நெருக்கமாக நின்று கட்டிபிடித்துள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தர்ஷனை அண்ணன் என்று அழைத்து வந்த லாஸ்லியா, தற்போது தர்ஷனுடன் இவ்வளவு நெருக்கம் காட்டுவது சர்ச்சையில் சிக்கியுள்ளது.


GalleryGallery