ஓவராக கிளாமர் பக்கம் திரும்பிய லாஸ்லியா.. இதெல்லாம் நமக்கு வேணாம் செல்லம்
actress
losliya
instagram
bigg boss
hot photo
By Kathick
பிக் பாஸ் சீசன் 3 மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் லாஸ்லியா. இதற்கும் பின் இவருக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படவாய்ப்புகள் மட்டுமின்றி அவ்வப்போது ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார்.
கவினுடன் இவருக்கு ஏற்பட்ட காதல் குறித்து சமீபத்தில் பேசிய லாஸ்லியா. நாங்கள் இருவரும் உறவில் இருந்தோம். ஆனால் தற்போது பிரித்துவிட்டோம் என்று வெளிப்படையாக கூறியிருந்தார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா.
தொடர்ந்து ரசிகர்கள் கவர்வதற்காகவே சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் தற்போது நாற்காலிலயில் அமர்ந்தபடி லாஸ்லியா கொடுத்துள்ள போஸ் கொஞ்சம் ஓவராகவே இருக்கு என்று பலரும் கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..


