படு கிளாமரான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்த லாஸ்லியா.. வாய்பிளக்கும் ரசிகர்கள்!!
Losliya Mariyanesan
By Dhiviyarajan
இலங்கை நாட்டில் செய்தி வாசிப்பாளினியான இருந்த லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்.
பிக் பாஸ்-க்கு பின்னர் இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் அந்த படங்கள் தோல்விகளை தான் சந்தித்தது. இதனால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் லாஸ்லியா அடிக்கடி கவர்ச்சியான உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வரிசையில், தற்போது படு கிளாமரான உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோஅந்த புகைப்படம்..

