என்ன லாஸ் இதெல்லாம்! வீடியோ வெளியிட்டு ஷாக் கொடுத்த ஈழப்பெண் லாஸ்லியா..
Bigg Boss
Losliya Mariyanesan
By Edward
இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக திகழ்ந்து பின் சினிமா வாய்ப்பிற்காக நண்பர்கள் உதவியுடன் சென்னைக்கு வந்தவர் லாஸ்லியா.
அப்படி வந்த லாஸ்லியா பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு மக்கள் மனதை ஈர்த்தார். இடையில் கவினுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி பின் அவரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். நிகழ்ச்சிக்கு பிறகு பிரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது வாய்ப்பிற்காக போட்டோஷூட் எடுத்து இணையத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து என்ன லாஸ் இதெல்லாம் என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.