என்ன லாஸ் இதெல்லாம்! ஈழப்பெண் லாஸ்லியாவை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்...
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின் சென்னைக்கு நடிப்பிற்காக வந்தவர் தான் லாஸ்லியா. அதன்பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் 3யில் போட்டியாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கவின் மீது காதல் ஏற்பட்டு சில சர்ச்சையிலும் சிக்கினார்.
அதன்பின் தந்தை இறப்பால் மனமுடைந்த லாஸ்லியா சில காலம் சினிமாவைவிட்டு விலகி இருந்தார். பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கமிட்டாகிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சமீபத்தில் லாஸ்லியா பிக்பாஸ் தர்ஷனுடன் ஜோடி சேர்ந்து நடித்த கூகுள் குட்டப்பா படம் தியேட்டரில் வெளியாகியது.
கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இப்படத்திற்கு பிறகு மீண்டும் போட்டோஷூட் பக்கம் சென்றுள்ளார் லாஸ்லியா. குட்டையான ஆடையில் ஷோபாவில் உட்கார்ந்த படி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்ன லாஸ் இதெல்லாம் என்று வாய்ப்பிளந்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.