எப்படியிருந்த பொண்ணு இப்படி மாறிடுச்சே...லாஸ்லியாவால் ரசிகர்கள் ஷாக்

Bigg Boss Losliya Mariyanesan Tamil Actress Actress
By Dhiviyarajan Feb 04, 2024 03:36 AM GMT
Report

பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் லாஸ்லியா மரியநேசன்.

பிக் பாஸ்-க்கு பின்னர் இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் அந்த படங்கள் தோல்விகளை தான் சந்தித்தது. இதனால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

எப்படியிருந்த பொண்ணு இப்படி மாறிடுச்சே...லாஸ்லியாவால் ரசிகர்கள் ஷாக் | Losliya Mariyanesan Latest Photoshoot

ஜிம்முக்கு சென்று உடல் இளைத்துவிட்ட லாஸ்லியா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் கிளாமரஸ் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்..

இந்நிலையில் தற்போது லாஸ்லியா கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதோ போட்டோ..