கிளாமரில் மயக்கும் லாஸ்லியா!! எப்படி இருக்காருன்னு பாருங்க
Losliya Mariyanesan
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
இலங்கை நாட்டில் செய்தி வாசிப்பாளினியான இருந்த லாஸ்லியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஃபிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. அதனை அடுத்து கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார். அந்த படமும் ரசிகர்களை கவரவில்லை.
இப்படி இவருக்கு சினிமாவில் தொடர் தோல்விகளே வந்துகொண்டு இருக்கிறது. ஆனால் அதை எல்லாம் பெரியதாக பொருட் படுத்தாமல் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து இளசுகளை கவர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கிளாமரான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படம்..