குட்டை ஆடையில் கவர்ச்சியில் எல்லை மீறும் லாஸ்லியா மரியனேசன்.. வர்ணிக்கும் இளசுகள்
Losliya Mariyanesan
Tamil Actress
Actress
By Dhiviyarajan
உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் லாஸ்லியா மரியனேசன்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் உச்சிக்கு சென்ற இவருக்கு கூகுள் குட்டப்பா, ஃபிரெண்ட்ஷிப் போன்ற பட வாய்ப்புகள் வந்தது. இந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.
சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள லாஸ்லியா மரியனேசன், தற்போது குட்டை ஆடையில் எடுத்து கொண்ட கவர்ச்சி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.