தர்ஷனுடன் நெருக்கமான காட்சியில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா.. ஷாக்கான ரசிகர்கள்

losliya ks ravikumar dharshan koogle kuttappaa
By Kathick Aug 27, 2021 03:52 PM GMT
Report

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் லாஸ்லியா மற்றும் தர்ஷன்.

பிக் பாஸ் சீசன் 3 முடிந்த கையோடு, இருவருக்குமே தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும், கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து நடிக்கும், கூகுள் குட்டப்பா எனும் படத்தில் இணைந்து நடிக்கவே வாய்ப்பு வந்தது.

இப்படத்தில், முதல் முறையாக லாஸ்லியா மற்றும் தர்ஷன் இருவருமே இணைந்து ஜோடிகளாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று கூகுள் குட்டப்பா படத்தின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியானது.

இதில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் தர்ஷனுடன் இணைந்து மிகவும் நெருக்கமான ரொமான்டிக் காட்சிகளில் லாஸ்லியா நடித்துள்ளார்.

அந்த காட்சியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

தர்ஷனுடன் நெருக்கமான காட்சியில் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா.. ஷாக்கான ரசிகர்கள் | Losliya Romantic Sence With Dharshan