15 வயசுல கர்ப்பை இழந்த நடிகை.. கூச்சமில்லாமல் அசிங்கத்தை பேசிய சர்ச்சை நடிகை

Gossip Today
By Edward Sep 10, 2022 05:50 PM GMT
Report

சினிமா பிரபலங்கள் தங்களின் பப்ளிசிட்டிக்காக கண்டபடி போட்டோஷூட் எடுத்து கேவலமாக நடந்து கொண்டும் வருகிறார்கள்.

அந்தவகையில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள் என்று கண்டபடி பேசிய நடிகை தான் தற்போது ஷாக்கான ஒரு விசயத்தை கூறியிருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன் தெலுங்கு சினிமாவில் சர்ச்சையில் சிக்கி அந்த நடிகை தமிழ் சினிமா பக்கமும் வந்து உயர்ந்த சங்கத்தில் பொறுப்பில் இருந்த நடிகரை பாம்பு என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் இயக்குனர்களும் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் கூறினார்.

அப்படி சமீபத்தி அளித்த பேட்டியொன்றில் 15 வயசுல என் கர்ப்பை இழந்தேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பள்ளிப்பருவத்தில் இப்படி ஒரு வேலையை செய்ததை அசிங்கமில்லாமல் கூச்சிமின்றி கூறியுள்ளார். தற்போது இணையத்தில் கண்டபடி போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.