காதலுடன் மீண்டும் படு கவர்ச்சியான காட்சிகள்.. அப்செட்டான தமன்னா ரசிகர்கள்

Tamannaah Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 21, 2023 12:09 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை தமன்னா. சமீபத்தில் ஜீ கர்டா என்ற வெப் தொடரில் மிக மோசமான படுக்கையறை காட்சிகள், லிப் லாக் காட்சிகளில் நடித்திருப்பார்.

இதற்கு பலரும் தமன்னா வை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டனர்.

இந்நிலையில் தற்போது தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள லஸ்ட் ஸ்டோரீஸ் 2 பாகத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

அதில் தமன்னா விஜய் வர்மா உடன் நெருக்கமான காட்சியில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக தமன்னா நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.