அடுத்த யாஷிகா நிலைமை போலதான்? கம்பேர் செய்து பேசியவருக்கு பதிலடி கொடுத்த எம் எஸ் பாஸ்கர் மகள்..

daughter msbhaskar ishwaryabhaskar
By Edward Sep 07, 2021 12:07 PM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். அவரின் மகளான ஐஸ்வர்யா பாஸ்கர் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ரஷ்மிகா மந்தனாவிற்கு படங்களில் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் அகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சில தினங்களுக்கு முன் 27 வது பிறந்த நாளில் கார் ஓட்டியவாறு வீடியோ ஒன்றினை வெளியிட்டார். இதற்கு ரசிகர் ஒருவர் அடுத்த யாஷிகா நிலைமை போல தான் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதனால் கடுப்பான ஐஸ்வர்யா பாஸ்கர், இதுபோன்ற நெகடிவ் கருத்துக்களுக்கு நான் பதிலளிப்பதில்லை.

ஆனால் மன்னித்துவிடுங்கள். நீங்கள் மோசமான சிந்தனையில் இருக்கிறீகள். உங்கள் மனதில் வெறுப்பும் எண்ணங்களில் எதிர்மறையும் இருக்கிறது. உங்கள் குடும்பத்தினர் நண்பர்களுக்காக பரிதாப்படுகிறேன். நேர்மறையாக வாழ சிலரிடம் உதவிகள் கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

அடுத்த யாஷிகா நிலைமை போலதான்? கம்பேர் செய்து பேசியவருக்கு பதிலடி கொடுத்த எம் எஸ் பாஸ்கர் மகள்.. | M S Bharkar Daughter Reply For Haters