பாக்ஸ் ஆபிஸில் சந்தானத்தை ஓரங்கட்டும் சூரி!! மாமன், DD Next Level 5 நாள் வசூல் இவ்வளவா?

Santhanam Sasikumar Soori Box office Tourist Family
By Edward May 21, 2025 05:30 AM GMT
Report

மாமன், DD Next Level

தமிழில் கடந்த வாரம் சூரியின் மாமன் திரைப்படமும் சந்தானத்தின் DD Next Level திரைப்படமும் வெளிவந்தது. இதில் மாமன் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. ஆனால், DD Next Level திரைப்படத்திற்கு மோசமான விமர்சனங்களே கிடைத்தன.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில், சூரியின் மாமன் மற்றும் சந்தானத்தின் DD Next Level ஆகிய இரண்டு திரைப்படங்களும் 5 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸில் சந்தானத்தை ஓரங்கட்டும் சூரி!! மாமன், DD Next Level 5 நாள் வசூல் இவ்வளவா? | Maaman Dd Next Level 5Th Day Box Office Collection

5 நாள் வசூல்

DD Next Level படம் உலகளவில் ரூ. 11 கோடி மட்டுமே 5 நாட்களில் வசூல் செய்துள்ளது. ஆனால், மாமன் திரைப்படம் உலகளவில் ரூ. 17 கோடி வசூல் செய்து DD Next Level படத்தை பாக்ஸ் ஆபிஸில் பின்னுக்கு தள்ளியுள்ளது.

இதன்மூலம் வசூலில் பெரிய அடிவாங்கியுள்ளது சந்தானத்தின் DD Next Level. அதேபோல் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி இதுவரை 78 கோடி வரை வசூலித்து வருகிறது.