சூர்யா மார்க்கெட்டை தூக்கி சாப்பிட்ட மாமன்னன்!.. நடிப்பின் நாயகனுக்கு இப்படி ஒரு நிலைமையா?
Suriya
Udhayanidhi Stalin
Fahadh Faasil
Mari Selvaraj
Maamannan
By Dhiviyarajan
மாமன்னன்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.
இதில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில், லால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
மாமன்னன் படம் வெளியாகி 4 நாட்களில் உலகமெங்கும் ரூபாய் 33 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழ் நாட்டில் செய்த வசூலை உதயநிதியின் மாமன்னன் ஓரிரு நாட்களில் தாண்டிவிடும் என்று கூறப்படுகிறது.