சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய மானசி வெளியிட புகைப்படம்..சோகத்தில் ரசிகர்கள்..
supersinger
television
anuradha
maanasi
By Jai
பிரபல தொலைகாட்சியில் பல் ஆண்டிகளாக ஒளிப்பரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் 8 நிகழ்ச்சி இறுதி சுற்றுக்கு தேர்வாக போட்டிபோட்டு வரும் சுற்றினை ஒளிப்பரப்பு செய்து வருகிறது.
சில வாரங்களுக்கு முன் ஸ்ரீதர் சேனா, ஐயனார் போன்றவர்கள் எலிமினேட் ஆனது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வாரம் கடும் போட்டி நிலவியநிலையில் முத்துச்சிற்பு இறுதி சுற்றிற்கு தேர்வாகினார்.
அதேபோல் மானசி நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார். உணர்ச்சி வசப்படு ஆதங்கமாக பேசிய மானசி தற்போது பாடகி அனுராதாவை பற்றி ஒரு பதிவினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அபாரமானவர் அனுராதா மேம் என்று அவருடன் எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் மானசி.