பிரபல நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மாதவன்.... யார் அவர்

Madhavan
By Yathrika Feb 29, 2024 02:30 PM GMT
Report

மாதவன்

தமிழ் சினிமாவில் பைக் ஓட்டிக்கொண்டு, ஹெல்செட் போட்டுக்கொண்டு மாஸாக முதல் பட முதல் காட்சியிலேயே மக்களை கவர்ந்தவர் நடிகர் மாதவன்.

அலைபாயுதே படத்திற்கு பிறகு தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து வந்தவர் ஹிந்தியிலும் நிறைய ஹிட் படங்களில் நடித்துள்ளார். 

இப்போது படங்கள், வெப் சீரீஸ், இயக்கம், தயாரிப்பு என செம பிஸியாக சினிமாவில் கலக்கி வருகிறார். 

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மாதவன் பேசும்போது, இந்தியில் நடிக்க வந்தபோது தனக்கு இருந்த ஒரே லட்சியம் எப்படியாவது ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்று ஓப்பனாக தெரிவித்திருக்கிறார்.

பிரபல நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மாதவன்.... யார் அவர் | Madhavan Loves To Marry Popular Heroine