திருமணத்தை வெறுத்து ஒதுக்கிய நடிகையை மயக்கிய சாமியார்!! கைநீட்டியவரை கரம்பிடித்த நடிகை மாதவி..
Madhavi
Tamil Actress
By Edward
தமிழ், தெலுங்கு மொழிகளில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை மாதவி. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான தில்லுமுல்லு படத்தில் நடித்த மாதவிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
அதன்பின் ரஜினி, கமல் படங்களில் அடுத்தடுத்து நடிக்க ஆரம்பித்தார். தெலுங்கிலும் ஆதிக்கம் செலுத்திய மாதவி, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால் ஆன்மீக குருவான சுவாமி ராமா என்பவரி சிஸியைகாக இருந்தார்.
அவர் என்ன சொன்னாலும் அப்படியே கேட்கும் அளவிற்கு அவரது சீடராக மாறியதோடு, அவரது சீடரான தொழிலதிபர் ரால் சர்மாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமே வேண்டாம் என்று இருந்த மாதவியை மாற்றி திருமண செய்ய காராணமாக இருந்தார் சுவாமி ராமா. அவருக்கு தற்போது மூன்று மகள்கள் இருப்பதாகவும் அவர்கள் புகைப்படம் இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
