5படம் மோக வெற்றி! காணாமல் போன நடிகை மதுமிதா...
Madhumitha
Tamilactress
Madoo
By Jai
சினிமாவில் பெரும்பாலும் நடிகைகள் காணாமல் போவதுண்டு. அதில் தற்போது மட்டும் குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார்கள். அப்படி தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமியுடன் ரோஜா படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிதா. இப்படத்திற்கு பின் சில படங்கள் தமிழில் நடித்து பெரிய ஹிட் கொடுத்து வந்தார்.
பின் இந்தி பக்கம் சென்று காணாமல் போனார். தற்போது 50 வயதை நெருங்கினாலும் சில முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். தற்போது
