பிக் பாஸ் சீசன் 6ல் இவர்களா.. அப்போ அந்த விஷயத்திற்கு பஞ்சமேயில்லையே

Kamal Haasan Bigg Boss
By Kathick Sep 20, 2022 04:11 AM GMT
Report

பிக் பாஸ் 6

கமல் ஹாசன் தொகுத்து வழங்க விரைவில் பிக் பாஸ் சீசன் 6 துவங்கவுள்ளது. இதில் திரையுலக நட்சத்திரங்களும், சாமானிய மக்கள் சிலரும் கலந்துகொள்ளப்போவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ கூட அண்மையில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6ல் இவர்களா.. அப்போ அந்த விஷயத்திற்கு பஞ்சமேயில்லையே | Madhurai Muthu And Gp Muthu In Bigg Boss

இவர்களா

இந்நிலையில், இந்த பிக் பாஸ் சீசன் 6ல் ஜி.பி. முத்து மற்றும் மதுரை முத்து இருவரும் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6ல் இவர்களா.. அப்போ அந்த விஷயத்திற்கு பஞ்சமேயில்லையே | Madhurai Muthu And Gp Muthu In Bigg Boss

இவர்கள் இருவரும் கண்டிப்பாக கலந்துகொள்கிறார்கள் என்றால், கண்டிப்பாக நகைச்சுவைக்கு பஞ்சமேயில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் தர்ஷா குப்தா, கிரண் ஆகியோர் கலந்துகொள்ள போவதாக டாக்ஸ் போய்க்கொண்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.