ஈரமான ஆடையில் வீடியோ வெளியிட்ட லியோ பட நடிகை.. ஷாக்கில் ரசிகர்கள்
Madonna Sebastian
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி படம் தான் லியோ. இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் லியோ படத்தில் பிரபல நடிகை மடோனா சபாஸ்டியன் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இப்படத்தில் இவர் விஜய்க்கு தங்கையாக நடிப்பதாக கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள மடோனா சபாஸ்டியன், பீச் ஓரத்தில் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. இதோ வீடியோ.