வாய்ப்புக்காக இப்படியொரு ரூட்டை மாற்றிய நடிகை மடோனா.. வாய்ப்பிளக்க வைக்கும் போட்டோஷூ

Madonna Sebastian Indian Actress
By Edward Aug 29, 2022 10:58 AM GMT
Report

மலையாள சினிமாவில் 2015ல் காதலை மையமாக எடுத்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் பிரேமம். தென்னிந்திய ரசிகர்களை மிகவும் கவர்ந்த இப்படம் பல மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் செலின் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை மடோனா செபாஸ்டின்.

இப்படத்தில் கிடைத்த வரவேற்பால் தமிழில் விஜய்சேதுபதியின் காதலும் கடந்து போகும் படத்தில் ஜோடியாக நடித்து அறிமுகமாகினார். இப்படத்தினை தொடர்ந்து கவண், பா பாண்டியன், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

குடும்ப குத்துவிளக்கு நடிகையாக அடக்கவுடக்கமாக நடித்து வந்த மடோனா சமீபகாலமாக க்ளாமர் பக்கம் ரூட்டை மாற்றி போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாய்ப்பிளந்து ஷாக்காகி வருகிறார்கள் ரசிகர்கள்.