மாலத்தீவு நீச்சல் குளத்தில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா.. வைரலாகும் புகைப்படங்கள்..
Riythvika Panneerselvam
Bigg Boss
Tamil Actress
Actress
By Jai
நடிகை ரித்விகா
தமிழில் 2013ல் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ரித்விகா.
இப்படத்தினை தொடர்ந்து மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, காலி, டார்ச்லைட், வால்டர், கடாசர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளராக கலந்து கொண்ட ரித்விகா, டைட்டிலையும் கைப்பற்றினார். அதன்பின் பல படங்களில் சிறு ரோலில் நடித்து வந்தார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரித்விகா, சமீபத்தில் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்குள்ள ரிசாட்டில் நீச்சல் குளத்தில் இருந்தபடி எடுத்த புகைப்படங்களை பகிரந்துள்ளார்.