இரண்டாம் கல்யாணம் செய்த சீரியல் நடிகை மகாலட்சுமியின் முதல் கணவர் இவர் தான்.. போதையில் எடுத்த புகைப்படம்

Serials Gossip Today
By Edward Sep 04, 2022 01:00 PM GMT
Report

சின்னத்திரையில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வரும் செய்தி தயாரிப்பாளர் ரவிந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமியின் திருமணம் தான். உடல் வாகுவைத்து அவர்களின் திருமணத்தை தற்போது விமர்சித்து பேசி வருகிறார்.

அப்படி இணையத்தில் வரும் கருத்துக்கள் விமர்சனத்தை பற்றி தாங்கள் கவலைப்படப்போவதில்லை என்று இருவரும் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தனர்.

இந்நிலையில் மகாலட்சுமியின் முதல் கணவர் மற்றும் அவரது மகன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதல் கணவருட மது பாட்டில் அருந்தபடி எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி இப்படிப்பட்ட பெண்ணை ஏன் திருமணம் செய்து கொண்டார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

GalleryGallery