நீங்க என்ன வேணாலும் பேசுங்க.... ஹனிமூன் பிளான் போட்ட நடிகை மகாலட்சுமி ரவீந்தர்
Marriage
By Yathrika
செப்டம்பர் 1ம் தேதி யாருமே எதிர்ப்பார்க்காத இரு பிரபலங்களோட திருமணம் நடந்துச்சு. சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பு நிறுவனம் வெச்சிருக்க ரவீந்தர் இருவரும் திருமணம் செஞ்சிகிட்டாங்க.
இவங்க இரண்டு பேருக்குமே இது இரண்டாவது திருமணம். ரவீந்தர் குண்டா இருக்க மகாலட்சுமி அழகா இருக்க இவருக்கு இவர் மனைவியா என ரசிகர்கள் இப்போதும் புலம்பிட்டு இருக்காங்க.
ஆனா இவங்க ரெண்டு பேரும் மனம் ஒத்துப்போய் கல்யாணம் பண்ணிகிட்டாங்க.
சர்ச்சையா ரசிகர்கள் ஒருபக்கம் பேச நீங்கள் என்ன வேணாலும் பேசிட்டு இருங்க நாங்க ஹனிமூன் பிளான் பண்றோம் அப்படினு அவங்க பிளான் எல்லாம் போட்டுட்டாங்க.
ரெண்டு பேரும் லண்டன் அல்லது ஐரோப்பாவுக்கு ஹனிமூன் போறாங்களாம், அதுவும் நவம்பர் மாதம் தான் போறங்களாம்.
