சப்ஸ்கிரிப்ஷன் மூலம் லட்சத்தில் வருமானம்!! மகாநதி சீரியல் பிரபலம் பிரதீபா புகைப்படங்கள்..
பிரதீபா
சின்னத்திரை நடிகைகள் தற்போது வெள்ளித்த்ரை நடிகைகளை தாண்டி லட்சக்கணக்கான ரசிகர்களை குவித்து வருகிறார்கள். அப்படி தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறி வருகிறார் சின்னத்திரை சீரியல் நடிகை பிரதீபா.

தொகுப்பாளினியாக பணியாற்றி பின், விஜய் தொலைக்காட்சியில் மகாநதி சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார் பிரதீபா. தற்போது ஒருசில நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்று வரும் பிரதீபா, இன்ஸ்டாகிராமில் தவிர்க்கூடாத நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
அதற்கு காரணம் இன்ஸ்டாகிராம் சப்ஸ்கிரிப்ஷன் மூலம் மாதம் பல லட்சம் சம்பாதித்து வருகிறார். ஒரு மாதம் சந்தாதாரராக இருக்க ஒரு நபருக்கு ரூ.390 ஆக நிர்ணயித்துள்ளார்.

தற்போது வரை 1673 பேர் அவரை சப்ஸ்கிரைப் செய்து வருகிறார்கள். இன்ஸ்கிராமில் தற்போது ஷார்ட்டான ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரதீபா.


