சூப்பர் ஸ்டாரை பொலந்து கட்டிய சின்ன பையன்..இந்த அசிங்கம் தேவையா
Actors
Mahesh Babu
Tamil Actors
By Dhiviyarajan
சூப்பர்ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் தான் தமிழக மக்களுக்கு. ஆனால், தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் மகேஷ் பாபு தான். அவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் குண்டூர் காரம். இப்படம் முதல் நாள் ரூ 80 கோடி வசூல் செய்ய, இரண்டாம் நாள் 30 கோடி கூட வசூல் வரவில்லை என கூறப்படுகிறது.
அதோடு அதனுடன் கூட வந்த ஹனுமன் படத்தின் வசூல் தாறுமாறாக அதிகரித்து வருகுறதாம். சூப்பர் ஸ்டார் படம் கவுந்து, ஒரு சின்ன பையன் படம் ஓடுவது எல்லோரும் கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர்.
You May Like This Video