பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தாய் மரணம்... சோகத்தில் திரையுலகம்

Mahesh Babu
By Yathrika Sep 28, 2022 02:48 AM GMT
Yathrika

Yathrika

Report

மகேஷ் பாபு

தெலுங்கு சினிமாவின் டாப் நடிகர் மகேஷ் பாபு. இவர் அந்த மொழியில் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார், தமிழில் கூட ஸ்பைடர் என்ற நேரடி படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஹிட்டடிக்கவில்லை.

அடுத்தடுத்து பெரிய படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்த நேரத்தில் தான் இவரது வீட்டின் முக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மகேஷ் பாபு தாயார் இந்திரா தேவி இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். 

செய்தி கேட்டதும் பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் தாய் மரணம்... சோகத்தில் திரையுலகம் | Mahesh Babu Mom Indira Devi Died