பிரியங்காவா? மணிமேகலையா? தப்பு யார்மீது!! மழுப்பி பேசிய மாகாபா ஆனந்த்..

Ma Ka Pa Anand Priyanka Deshpande Star Vijay Cooku with Comali Manimegalai
By Edward Sep 17, 2024 02:30 AM GMT
Edward

Edward

Report

விஜய் டிவியில் பிரபலமான குக் வித் கோமாளியாக ஆரம்பத்தில் பங்கேற்று தற்போது தொகுப்பாளினியாக மாறி பிரபலமானவர் மணிமேகலை. கடந்த சில சீசன்களில் குக் வித் கோமாளியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார்.

பிரியங்காவா? மணிமேகலையா? தப்பு யார்மீது!! மழுப்பி பேசிய மாகாபா ஆனந்த்.. | Makapa Anand About Manimegalai Priyanka Fight Cwc

இந்த சீசனிலும் ரக்ஷனுடன் தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை, திடீரென விலகிவிட்டதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு காரணம் பிரியங்கா தேஷ்பாண்டே காரணம் என்று மறைமுகமாகி தாக்கி பேசியிருக்கிறார் மணிமேகலை.

இதுகுறித்து பல பிரபலங்கள் கருத்துக்களை கூறி வந்த நிலையில் பிரியங்காவுடன் பல ஆண்டு பணியாற்றி வரும் மாகாபா ஆனந்திடன் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மகாபா, நான் குக் வித் கோமாளில் நிகழ்ச்சியில் இல்லை, அதனால் எனக்கு அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலவரம் தெரியாது.

பிரியங்காவா? மணிமேகலையா? தப்பு யார்மீது!! மழுப்பி பேசிய மாகாபா ஆனந்த்.. | Makapa Anand About Manimegalai Priyanka Fight Cwc

நான் இவருக்கு தான் சப்போர்ட் என்று சொல்லமுடியாது. நாம் ஒரு காட்டுக்குள் இரு யானைகள் சண்டைப்போட்டுக்கொண்டும் போது நாம போய் தடுக்க முடியாது. அப்படி நடந்தால் நமக்கே பிரச்சனையாகும்.

அந்த யானைகள் நம்மை தூக்கிப்போட்டு கொன்றுவிடும், அதுபோல் பிரியங்கா - மணிமேகலை இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை அவர்கள்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். பிரியங்காவை விட்டுக்கொடுக்காத மாகாபா எப்படி கருத்து சொல்வார் என்று ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்.

Gallery