9 வயது மூத்த நடிகையுடன் இரவு பார்ட்டியில் குத்தாட்டம்.. பிரபல வாரிசு நடிகர் செய்த செயல்..
பாலிவுட் சினிமாவில் வயது வரம்பில்லாமல் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்வது சகஜமாகிவிட்டது. அதில் தற்போது பெரியளவில் பேசப்பட்டு வருபவர் தான் தயாரிப்பாளர் போனிகபூர் - மோனா கபூருக்கு பிறந்த மகன் அர்ஜுன் கபூர்.
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் அர்ஜுன் கபூர், கடந்த 6 ஆண்டுகளாக 48 வயதான நடிகை மலைக்கா அரோராவுடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து வருகிறார். இருவரும் இணைந்து அவுட்டிங் என்று ஜோடியாக சென்று வருகிறார்கள்.
கிட்டத்தட்ட அர்ஜுன் கபூரை விட 9 வயது மூத்தவராக மலைக்கா இருக்கிறார். இந்நிலையில் பாலிவுட் பிரபலம் குணால் ராவல் என்பவரின் ப்ரீ வெட்டிங் பார்ட்டியில் அர்ஜுன் கபூர், மலைக்கா அரோரா கலந்து கொண்டனர்.
அப்போது 24 வருடம் முன் வெளியான Chaiyya Chaiyya பாடலுக்கு ரொமான்ஸ் செய்து ஆட்டம் போட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.